Cinema Updates : சர்தார் 2 வின் பூஜை.. ஓடிடியில் மகாராஜா.. இன்றைய சினிமா செய்திகள்!
தனுஷ்யா | 12 Jul 2024 11:01 AM (IST)
1
கார்த்தி நடிப்பில் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் யுவன் இசையில் உருவாகும் சர்தார் 2 படத்தின் பூஜை இன்று நடந்தது. படப்பிடிப்பு வரும் ஜூலை 15 ஆம் தேதியில் இருந்து தொடங்கவுள்ளது.
2
சிவராஜ் குமாரின் பிறந்தநாளையொட்டி அவரது 131வது படத்தின் அப்டேட் இன்று மாலை 5:01 மணிக்கு வெளியாகவுள்ளது
3
ஆர்யா, மஞ்சு வாரியர் கெளதம் கார்த்திக் நடித்துள்ள மிஸ்டர் எக்ஸ் படத்தின் புதிய ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது.
4
ஆர் ஜே விஜய், அஞ்சலி நாயர் நடிப்பில் ரொமாண்டிக் காமெடி படமான வைஃப்பின் ஷூட் நிறைவாகியுள்ளது.
5
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படம் நெட்ஃபிளிக்ஸிலும், வெற்றி நடிப்பில் வெளியான பகலறியான் படம் ஆஹா ஓடிடி தளத்திலும் வெளியாகியுள்ளது.