✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Cinema Update : இன்று அப்டேட்.. நாளை ரிலீஸ்... இணையத்தில் ட்ரெண்டாகும் தி கோட்!

அனுஷ் ச   |  02 Aug 2024 01:20 PM (IST)
Cinema Update : இன்று அப்டேட்.. நாளை ரிலீஸ்... இணையத்தில் ட்ரெண்டாகும் தி கோட்!

சினிமா அப்டேட்

1

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தில் இருந்து ஜி வி பிரகாஷ் குமார் இசையில் தங்கலான் வார் சாங் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

2

விஜய் தேவரகொண்டா நடித்து வரும் புதிய படத்தை கௌதம் தின்னனுரி இயக்கி வருகிறார். படத்தின் டைட்டிலை இம்மாதத்தில் வெளியிட உள்ளதாகவும், படம் அடுத்த வருடம் மார்ச் 23 ஆம் தேதி வெளியாகும் என்றும் போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது படக்குழு.

3

வெங்கட் பிரபு - விஜய் - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் உருவாகியுள்ள தி கோட் படத்தின் மூன்றாவது சிங்கள் ட்ராக் ப்ரோமோ இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும், முழு பாடல் நாளை மாலை 7:30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

4

பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கி வரும் படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. தற்போது கீர்த்தி ஷெட்டியின் போஸ்டரை எக்ஸ் பக்கத்தில் படக்குழு பகிர்ந்துள்ளது.

5

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் 2K லவ் ஸ்டோரி . இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Cinema Update : இன்று அப்டேட்.. நாளை ரிலீஸ்... இணையத்தில் ட்ரெண்டாகும் தி கோட்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.