HBD Devi Sri Prasad : தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த தமிழ் படங்கள்!
2005 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த சச்சின் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.கண்மூடி திறக்கும் போது என்ற பாடலையும் பாடி இருந்தார்.
2005 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த மழை படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
2008 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த சந்தோஷ் சுப்பிரமணியம் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
2009 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்த கந்தசாமி படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். கந்தசாமி தீம் பாடலை தேவி ஸ்ரீ பிரசாத் சோலோவாக பாடி இருந்தார்.
2010 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த குட்டி படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
சூர்யா நடிப்பில் 2010 இல் வெளிவந்த சிங்கம் , 2013 ஆம் ஆண்டு வெளிவந்த சிங்கம் 2 படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இதில் லெட்ஸ் டூ சிங்கம் டான்ஸ் என்ற பாடலை பாடி இருந்தார்.