✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Cinema Update : மூக்குத்தி அம்மன் முதல் சிவகார்த்திகேயன் படம் வரை.. இன்றைய சினிமா அப்டேட்ஸ் இதோ!

அனுஷ் ச   |  10 Aug 2024 03:37 PM (IST)
1

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் டிரெய்லர் வருகின்ற 12 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

2

சிவகார்த்திகேயனின் 23 வது படத்தை ஏ ஆர் முருகதாஸ் மிக தீவிரமாக இயக்கி வருகிறார். இந்த படத்தின் அப்டேட் இன்று மாலை 5:49 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

3

நயன்தாரா நடிக்கவிருக்கும் மூக்குத்தி அம்மன் படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளதாகவும், த்ரிஷா நடிக்க இருக்கவிருக்கும் மாசாணி அம்மன் படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கவுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது

4

கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன்லால், ஃபஹத் ஃபாசில் நடித்துள்ள மனோரதங்கள் என்ற வெப் சீரிஸ் வருகின்ற 15 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி யில் வெளியாகவுள்ளது.

5

வால்ட் டிஸ்னி தயாரிப்பில் உருவாகி வரும் புகழ் பெற்ற படமான முஃபாசா தி லைன் கிங் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Cinema Update : மூக்குத்தி அம்மன் முதல் சிவகார்த்திகேயன் படம் வரை.. இன்றைய சினிமா அப்டேட்ஸ் இதோ!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.