Trendy look Scooters : பார்த்தாலே வாங்க தூண்டும் டிரெண்டி லுக் ஸ்கூட்டர்கள்!
அனுஷ் ச | 10 Aug 2024 01:13 PM (IST)
1
யமஹா ஏரோக்ஸ் 155 மாடல் புளூ மற்றும் கிரே வெர்மில்லியன் வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
2
ஏப்ரிலியா எஸ்ஆர் 160 மாடல் வெள்ளை, நீலம், சாம்பல், சிவப்பு மற்றும் மேட் பிளாக் ஆகிய வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
3
வெஸ்பா SLX150 மாடல் சிவப்பு, மஞ்சள், பச்சை, வெள்ளை, கருப்பு என 12 வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
4
ஓலா எஸ்1 ப்ரோ மாடல் ஜெட் பிளாக், மேட் ஒயிட், ஸ்டெல்லர் ப்ளூ, மிட்நைட் ப்ளூ மற்றும் அமேதிஸ்ட் வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
5
ஏதர் ரிஸ்டா (Ather Rizta) மாடல் ப்ளூ, கார்டமம் கிரீன் , அல்போன்சா எல்லோ , டெக்கான் க்ரே , பாங்காங் ப்ளூ , சிச்சேன் வைட் , டெக்கான் க்ரே வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகிறது.