Christopher Nolan Birthday: 'ஜோக்கரை படைத்த பிரம்மா' - கிறிஸ்டோபர் நோலன் பர்த்டே ஸ்பெஷல் !
இன்டர்ஸ்டெல்லர் படப்பிடிப்பு தளத்தில் கிறிஸ்டோபர் நோலன்
தனது சகோதரனும், திரைக்கதை ஆசிரியருமான ஜோநதன் நோலனுடன் கிறிஸ்டோபர் நோலன்
ஜோக்கர் கதாபாத்திரத்திடம் காட்சியை விவரிக்கும் கிறிஸ்டோபர் நோலன்
பேட்மேன் பட நாயகனுடன் கிறிஸ்டோபர் நோலன்
டெனட் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றபோது கிறிஸ்டோபர் நோலன்
படப்பிடிப்பு தளத்தில் பேட்மேன் கதாபாத்திரத்துடன் கிறிஸ்டோபர் நோலன்
பேட்மேன் கதாபாத்திரத்திற்கும், வில்லன் கதாபாத்திரத்திற்கும் காட்சியை விவரிக்கும் கிறிஸ்டோபர் நோலன்
தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கிறிஸ்டோபர் நோலன்
நிகழ்ச்சி ஒன்றில் பிரபல இந்தி நடிகர் ஷாரூக்கானுடன் கிறிஸ்டோபர் நோலன்
விழா ஒன்றில் நடிகர் கமல்ஹாசனுடன் கிறிஸ்டோபர் நோலன்
டன்கிரிக் படப்பிடிப்பு தளத்தில் கிறிஸ்டோபர் நோலன்
இன்செப்ஷன் படப்பிடிப்பு தளத்தில் டி காப்ரியோவிற்கு காட்சியை விளக்கும் கிறிஸ்டோபர் நோலன்