kalaiarasan pics | சார்பட்டா பரம்பரை வெற்றிச்செல்வன் - கலையரசன் போட்டோ ஆல்பம்!
காயத்திரி ஜெயச்சந்திரன் | 29 Jul 2021 09:01 PM (IST)
1
கலையரசன் ஹரிகிருஷ்ணன் நடிகர், தமிழ் படங்களில் நடித்து வருகிறார்
2
பார்த்தி பாஸ்கரின் அர்ஜுனன் கதாலி திரைப்படத்தில் முதலில் நடித்தார் அனால் இன்னும் அந்த திரைப்படம் வெளிவரவில்லை
3
இயக்குநர் மிஷ்கினுடன் நந்தலாலா மற்றும் முகமூடி திரைப்படத்தில் நடித்தார்
4
ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படத்திலும் அவர் சிறிய வேடத்தில் நடித்தார்
5
மெட்ராஸ் திரைப்படம் மூலம் கலையரசன் தமிழ் சினிமாவில் தனக்கென்ற ஒரு இடத்தை பிடித்தார்
6
கபாலி திரைப்படத்திலும் அவரது நடிப்பு பாராட்டுதற்குரியதாக இருந்தது
7
மீண்டும் மூன்றாவது முறை சார்பட்டா பரம்பரை திரைப்படத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்