Chinmayi wedding Anniversary: சின்மயி - ராகுல் திருமண நாள் கொண்டாட்டம் - ஃபோட்டோ தொகுப்பு!
பாடகி சின்மயி மற்றும் நடிகர் ராகுல் ரவீந்திரன் ஆகியோர்க்கு இன்று பத்தாம் ஆம் ஆண்டு திருமண நாள் இன்று (05.05.2024) கொண்டாடுகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி படகியாவும் , டப்பிங் கலைஞராகவும் வளம் வருபவர் பாடகி சின்மயி. இவர் இந்திய சினிமாவில் 2500-க்கும் மேற்ப்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
சின்மயி மற்றும் ராகுல் ரவீந்திரன் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன அதுவும் இரட்டையர்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த லியோ படத்தில் திரிஷா கதாபாத்திரத்திற்கு சின்மயி டப்பிங் செய்திருந்தார்.
ராகுல் சில படங்களில் நடித்துள்ளார். இருவரும் 10-வது திருமண நாளின் கொண்டாட்டத்தை பாராட்டி சின்மயி போஸ்ட் செய்துள்ளார்.
சின்மயி - ராகுல் திருமண புகைப்படங்கள் பகிர்ந்துள்ளதற்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.