Manobala Directed Movies: சிவாஜி முதல் ரஜினி வரை.... நகைச்சுவை நடிகராக அறியப்படும் மனோபாலா இயக்கிய படங்கள்....
ராகேஷ் தாரா | 03 May 2023 03:42 PM (IST)
1
பாரம்பரியம்: நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வைத்து மனோபாலா இயக்கியப் படம் பாரம்பரியம்
2
ஊர்க்காவலன்: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து மனோபாலா இயக்கியப் படம் ஊர்க்காவலன்
3
என் புருஷந்தான் எனக்கு மட்டும் தான் : கேப்டன் விஜயகாந்தை வைத்து மனோபாலா இயக்கியப் படம்.
4
ஆகாய கங்கை: கார்த்திக் வைத்து மனோபாலா இயக்கியப் படம் ஆகாய கங்கை
5
பிள்ளை நிலா : நடிகர் மோகனுடன் மனோபாலா இயக்கியப் படம் பிள்ளை நிலா
6
முற்றுகை: நடிகை பானுமதி நடித்து மனோபாலா இயக்கியப் படம் முற்றுகை
7
தென்றல் சுடும்: நடிகை ராதிகாவுடன் மனோபாலா இயக்கியப் படம் தென்றல் சுடும்
8
மூடுமந்திரம்: பிரபுவுடன் மனோபாலா இயக்கியப் படம் மூடுமந்திரம்