Celebrities Birthday : வைஜெயந்திமாலா முதல் ரம்யா பாண்டியன் வரை.. இன்று பிறந்தநாள் கொண்டாடும் திரை பிரபலங்கள்!
நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான வைஜெயந்திமாலா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி என பல மொழி படங்களில் நடித்து இருந்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவர் பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷன் உட்பட 18 -க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார். வைஜெயந்திமாலா இன்று 91 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
முன்னாள் இந்திய சினிமா நடிகை ஸ்ரீ தேவி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பழமொழி படங்களில் நடித்துள்ளார்.
ஸ்ரீ தேவி தனது வாழ்நாளில் ஒட்டு மொத்தமாக 269 படங்களில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இன்று ஸ்ரீதேவியின் 61-வது பிறந்தநாளாகும்
இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருக்கும் ரம்யா பாண்டியன், புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.
இவர் டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களிலும், குக் வித் கோமாளி, பிக் பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றிருந்தார். ரம்யா பாண்டியன் இன்று 34 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -