பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ.. சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ - ஈஷா ரெப்பா
காயத்திரி ஜெயச்சந்திரன் | 19 May 2021 09:04 PM (IST)
1
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ சிரிப்பு மல்லிகைப்பூ
2
சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ
3
மை விழி ஜாடைகள் முல்லைப்பூ மணக்கும் சந்தனப்பூ
4
சிற்றிடை மீது வாழைப்பூ ஜொலிக்கும் செண்பகப்பூ
5
மெல்லிய தாமரை காலெடுத்து நடையை பழகும் பூந்தேரு..
6
தென்றலைப் போல நடப்பவள் என்னைத் தழுவ காத்து கிடப்பவள்
7
அஞ்சுகம் போல இருப்பவள் கொட்டும் அருவி போல சிரிப்பவள்