Gadgets on Covid19 | கொரோனா காலத்தில் வைத்திருக்கவேண்டிய மிக முக்கியமான 5 கேட்ஜெட்டுகள்..
ஐஷ்வர்யா சுதா | 19 May 2021 04:59 PM (IST)
1
ஆக்சிமீட்டர் (Oximeter) - உங்களது உடலில் ஆக்சிஜன் அளவைத் தெரிந்துகொள்ள உதவுகிறது
2
ஆக்சிமீட்டர் கிடைக்காதவர்கள் ஆக்சிமீட்டர் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் வாட்ச்களை உபயோகிக்கலாம் (Smartwatch with Oximeter))
3
ஒருவரைத் தொடாமல் அவருடைய உடல் வெப்பத்தை கண்காணிக்கும் இன்ஃப்ரா ரெட் தெர்மாமீட்டர்கள்
4
மருத்துவ எச்சரிக்கைக் கருவி (Medical alert device) - இது உடல்நிலை சரியில்லாத வயதானவர்கள் அவசரத்தேவையின்போது அலாரமாகப் பயன்படுத்துவது
5
சானிட்டைசர் பற்றாக்குறையா? கவலை வேண்டாம் இந்த UV சானிடைசர்கள் வகையை உபயோகிக்கலாம். வெறுமனே அதன்மீது நமது கரங்களைக் காண்பித்தால் போதுமானது