✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Blue Star OTT release : ஓடிடி ரிலீசுக்கு தயாரானது அசோக் செல்வனின் 'ப்ளூ ஸ்டார்' !

லாவண்யா யுவராஜ்   |  24 Feb 2024 12:25 PM (IST)
1

அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் நடிப்பில் கடந்த ஜனவரி 25ம் தேதி வெளியான திரைப்படம் 'ப்ளூ ஸ்டார்'.

2

அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இப்படத்தை இயக்கி இருந்தார்.

3

பா. ரஞ்சித் இப்படத்தை தயாரித்து இருந்தார்.

4

கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து அதில் அரசியல் கலந்த ஒரு ஜானரில் உருவாக்கப்பட்டு இருந்தது.

5

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாசிட்டிவ் விமர்சனங்களையும் பெற்றது.

6

பாக்ஸ் ஆபிசில் நல்ல ஓப்பனிங் பெற்று 25 நாட்கள் வரை வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது.

7

ப்ளூ ஸ்டார் திரைப்படம் வரும் பிப்ரவரி 29ம் தேதி முதல் டென்ட்கொட்டா பிளாட்ஃபார்மில் வெளியாக தயாராகி விட்டது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Blue Star OTT release : ஓடிடி ரிலீசுக்கு தயாரானது அசோக் செல்வனின் 'ப்ளூ ஸ்டார்' !
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.