✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

8 years of Premam : 'மலரே நின்னே காணாதிருன்னான்...' 8 ஆண்டுகளை கடந்தும் நினைவில் நிற்கும் காதல் காவியம் ‘பிரேமம்’!

சுபா துரை   |  29 May 2023 04:47 PM (IST)
1

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான படம் பிரேமம்.

2

இப்படத்தில் சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.

3

இந்த படத்தின் பாடல்கள் மொழிகளை கடந்து ட்ரெண்ட் ஆனது.

4

பிரேமம் படத்தில் நடித்த அனைவருக்கும் இந்த படம் ஒரு திருப்புமுனை படமாக இருந்தது என்றே சொல்லலாம்.

5

குறிப்பாக சாய் பல்லவிக்கு இந்த படம் பெரும் புகழைப் பெற்று தந்தது.

6

இன்று பிரேமம் திரைப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் ட்விட்டரில் #8yearsofpremam என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • 8 years of Premam : 'மலரே நின்னே காணாதிருன்னான்...' 8 ஆண்டுகளை கடந்தும் நினைவில் நிற்கும் காதல் காவியம் ‘பிரேமம்’!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.