அமெரிக்காவில் பைசன் பட இயக்குநர் மாரி செல்வராஜ்
ராகேஷ் தாரா | 07 Jul 2025 05:25 PM (IST)
1
இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மாரி செல்வராஜ்
2
தொடர்ந்து தனுஷ் நடித்த கர்ணன், உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் என பேக் டூ பேக் வெற்றிப்படங்களை கொடுத்தார்
3
கடந்த ஆண்டு தனது சொந்த தயாரிப்பில் வாழை படத்தை இயக்கினார். சிறிய பட்ஜெட்டில் உருவான இந்த படம் பரவலாக வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்றது
4
தற்போது துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் படத்தை இயக்கியுள்ளார்
5
அக்டோபர் 17ம் தேதி தீபாவளி வெளியீடாக பைசன் திரைப்படம் ரிலீசாக உள்ளது.
6
நீலம் ப்ரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ளஇந்த படத்தில் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக அனுபமா நடித்துள்ளனர்.
7
பைசன் படத்தின் ரிலீஸூக்கு முன்பு அமெரிக்க சுற்று பயணம் சென்றுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்