Raiza Wilson: 'என் உயிரினை வதைத்திடும் அழகி நீ..'ப்யார் ப்ரேமா நாயகிக்கு இன்று ஹேப்பி பர்த்டே!
ABP NADU
Updated at:
09 Apr 2023 12:50 PM (IST)
1
மாடலிங் துறையிலிருந்து திரைத்துறைக்கு வந்தவர், ரைசா வில்சன்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவர் இவர்.
3
இவர் தனியார் தொலைக்காட்சியில் நடைப்பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தார்.
4
வேலையில்லா பட்டதாரி 2 மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர், ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து நடித்த ப்யார் ப்ரேமா காதல் படம் மூலம் பலருக்கு அறியப்பட்ட முகமானார்.
5
தற்போது தமிழ் படங்களில் நடித்து வரும் இவர், மாடலிங்கும் செய்து வருகிறார்.
6
தனது 35 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் ரைசா வில்சனுக்கு அவரது ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -