✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Bigg Boss 8 Tamil:பிக்பாஸ் 8 தொடங்கிய முதல் நாளிலேயே வெளியேறும் போட்டியாளர்! யார் தெரியுமா? ஆணா பெண்ணா!

விஜய் ராஜேந்திரன்   |  07 Oct 2024 01:36 PM (IST)
1

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் நேற்று கோலாகலமாக ஆரம்பமானது.நடிகர் விஜய் சேதுபதி ஹோஸ்டாக களமிறங்கி போட்டியாளர்களை அறிமுகப்படுத்தினார்.

2

பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக, பங்கேற்பாளர்களிலிருந்து ஒருவர், 24 மணி நேரத்தில் வெளியேற்றப்படவுள்ளார் என நிகழ்ச்சி முடிவில் விஜய் சேதுபதி அறிவித்தார்

3

வீட்டிற்குள் நுழைந்த உடனே அறிவிக்கப்பட்ட எவிக்ஷன் பற்றி வீட்டுக்குள் இருப்பவர்களுக்குள் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது

4

புதிய களம் புதிய போட்டியாளர் ஆண்களா ? பெண்களா? யார் வெளியேறப்போகிறார் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்

5

பிக்பாஸ் 8 சீசனில் போட்டியாளராக களமிறங்கிய சாச்சனா மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்தவர் இளம் பிக்பாஸ் போட்டியாளர் ஆவார்

6

20 வயது கூட ஆகாத இவர் வீட்டிற்குள் நுழைந்த வேகத்தில் சாச்சனா வெளியேறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது முடிவு இன்று தெரியும்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Bigg Boss 8 Tamil:பிக்பாஸ் 8 தொடங்கிய முதல் நாளிலேயே வெளியேறும் போட்டியாளர்! யார் தெரியுமா? ஆணா பெண்ணா!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.