Cool Suresh : பரணி ஸ்டைலில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற முயன்ற கூல் சுரேஷ்..!
70 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த சீசனின் முக்கிய போட்டியாளர்களுள் ஒருவர் கூல் சுரேஷ்.
இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றுள்ள கூல் சுரேஷ், தற்போது பிக் பாஸ் வீட்டின் சுவர் ஏற் குதித்து வெளியேற முயற்சி செய்துள்ளார்.
நாற்காலியின் உதவியோடு சுவரை ஏறி குதிக்க முயன்ற கூல் சுரேஷை மணி தடுத்து நிறுத்துவது போன்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிறகு கன்பெஷன் அறைக்கு கூல் சுரேஷை அழைத்து அறிவுரை கூறினார், அப்போது கூல் சுரேஷ் கதறி அழுதுள்ளார்.
மேலும், அதன் பிறகு கேமரா முன் பேசிய கூல் சுரேஷ், தான் சொந்த காரணங்களுக்காக வெளியே செல்ல வேண்டும் எனவும், தனக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம் எனவும் கேட்டு கொண்டார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -