BB7 Contestants salary : ஒரு நாளைக்கு இவ்வளவு கொடுக்குறாங்களா? பிக் பாஸ் சீசன் 7 முழு சம்பள விவரம் இங்கே!
படங்களுக்கு ப்ரோமோஷன் செய்து கம்-பேக் கொடுத்த நடிகர் கூல் சுரேஷின் ஒரு நாள் சம்பளம் 18 ஆயிரம் ரூபாய் ஆகும்.
யூடியூப் பிரபலம் பூர்ணிமா தேவியின் ஒரு நாள் சம்பளம் 15 ஆயிரம் ரூபாய் ஆகும்.
ராட்சசன் படத்தில் நடித்த பின் சீரியல்களில் நடிக்க தொடங்கிய ரவீனாவின் ஒரு நாள் சம்பளம் 18 ரூபாய் ஆகும்.
மூன்றாவது சீசன் பிக்பாஸ் மூலம் பிரபலமான கவினின் நண்பரும் நடிகருமான பிரதீப் ஆண்டனியின் ஒரு நாள் சம்பளம் ரூபாய் 20 ஆயிரம் ஆகும்
ராப் பாடகர் நிக்சனின் ஒரு நாள் சம்பளம் 13 ஆயிரம் ரூபாய் ஆகும்.
இன்ஸ்டா மூலம் பிரபலமாகி, பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த வினுஷா தேவியின் ஒரு நாள் சம்பளம் 20 ஆயிரம் ரூபாய் ஆகும்.
கிங் ஆஃப் டான்ஸ், ஜோடி ஆகிய நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற நடன கலைஞர் மணிச்சந்திராவின் ஒரு நாள் சம்பளம் 18 ரூபாய் ஆகும்.
நடிகை அக்ஷயா உதயகுமாரின் ஒரு நாள் சம்பளம் 15 ஆயிரம் ரூபாய் ஆகும்.
வனிதாவின் மகள் ஜோவிகாவின் ஒரு நாள் சம்பளம் 13 ஆயிரம் ரூபாய் ஆகும்.
ஐஷு, ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.
ஆஃபிஸ் சீரியல் விஷ்ணுவின் ஒரு நாள் சம்பளம் ரூபாய் 25 ஆயிரம் ஆகும்.
விக்ரம் நடிகை மாயா கிருஷ்ணனின் ஒரு நாள் சம்பளம் 18 ஆயிரம் ரூபாய் ஆகும்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலம் சரவணன் விக்ரம் ஒரு நாளைக்கு 18 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.
மலேசியா வாசுதேவனின் மகன் நடிகர் யுகேந்திரனின் ஒரு நாள் சம்பளம் 27 ஆயிரம் ரூபாய் ஆகும்.
பிரபல நடிகை விசித்ராவின் ஒரு நாள் சம்பளம் 27 ஆயிரம் ரூபாய் ஆகும்.
பிரபல எழுத்தாளர் பவா செல்லதுரை ஒரு நாளைக்கு 28 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.
அனன்யா ராவின் ஒரு நாள் சம்பளம் 12 ஆயிரம் ரூபாய் ஆகும்.
தலைவா படத்தின் பின்னணி நடன கலைஞர் விஜய் வர்மா ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.