Dhoni New Hairstyle : விண்டேஜ் லுக்கில் தோனி.. ஹார்டின் விடும் கிரிக்கெட் ரசிகர்கள்!
தனுஷ்யா
Updated at:
03 Oct 2023 03:42 PM (IST)
1
இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் லேட்டஸ்ட் லுக் வைரலாகி வருகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
பிரபல ஹேர்ஸ்டைலிட், ஆலிம் ஹக்கிம் என்பவர் தோனியின் புதிய ஹேர்ஸ்டைலை வடிவமைத்துள்ளார்.
3
நீண்ட முடிக்கு, ஹேர் கலரிங் செய்யப்பட்டுள்ளது
4
அந்நியன் பட ரெமோ போல் ஸ்மார்டாக இருக்கிறார் தோனி.
5
2007 ஆம் ஆண்டில் நடந்த டி20 உலகக்கோப்பயை இந்தியா வென்ற போது இது போன்ற நீண்ட முடியைதான் வைத்திருந்தார் தோனி.
6
ஹேர் ஸ்டைலிட், ஆலிம் ஹக்கிம் தோனியின் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
7
அவர் பதிவிட்ட அடுத்த நொடியில் இருந்து, இந்த புகைப்படங்கள் லைக்ஸை அள்ளி வருகிறது.
8
விளம்பர படத்திற்காக, இந்த புதிய லுக் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -