HBD Raiza Wilson : பிக் பாஸ் பிரபலம்... மாடல் அழகி டூ சினிமா நடிகை ரைசா வில்சன் பிறந்தநாள் இன்று!
லாவண்யா யுவராஜ் | 10 Apr 2024 02:52 PM (IST)
1
ஒரு மாடலாக இருந்து தமிழ் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மிகவும் பிரபலமான செலிபிரிட்டி ஆனார் ரைசா வில்சன்.
2
பியார் பிரேமா காதல் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
3
காபி வித் காதல் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.
4
ஒரு கட்டத்திற்கு பிறகு சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காததால் சோசியல் மீடியாவில் விதவிதமாக போட்டோஸ் போஸ்ட் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
5
ரைசா போஸ்ட் செய்யும் புகைப்படங்களுக்கு லைக்ஸ்களை வாரி குவிப்பார்கள் ரசிகர்கள்.
6
நடிகை ரைசா வில்சன் இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.