Dada OTT Release: தியேட்டரில் வெளியாகி மக்களின் மனதைக் கவர்ந்த டாடா..ஓடிடியிலும் இதே நிலை தொடருமா?
ABP NADU | 10 Mar 2023 05:46 PM (IST)
1
நடிகர் கவின் நடித்த டாடா படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அமேசான் பிரைமில் அப்படம் வெளியாகியுள்ளது
2
நடிகர் கவினின் இயல்பான நடிப்பு பார்வையாளர்கள் அனைவரின் மனதையும் கவரும் வகையில் இருந்தது
3
நடிகை அபர்ணா தாஸின் நடிப்பும் தமிழ் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது
4
இப்படத்தின் இயக்குனர், டாடா படத்தினை அமேசான் ப்ரைமில் பார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்
5
இப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி காண்பவர்கள் அனைவரையும் கலங்க வைத்தது