Bigg Boss 8 Tamil Elimination:24 மணி நேரத்தில் வெளியேறினார் சச்சனா நமிதாஸ் அடுத்து வெளியே போவது யார் !
விஜய் ராஜேந்திரன் | 08 Oct 2024 02:06 PM (IST)
1
முதல் நாளான யார் வெளியே போவது என அவர்களுக்குள் பேச்சு வார்த்தை நடத்தி பிறகு ஓட்டு அடிப்படையில் யார் வெளியேருவது என தேர்ந்தெடுத்தனர்
2
ஓட்டு அடிப்படையில் சச்சனா நமிதாஸ்,ஜாக்குலின் முன்னிலயில் இருந்தனர் இதில் கடைசியாக ஓட்டு அடிப்படையில் சச்சனா வெளியேரினார்
3
பிறகு இந்த வார தலைவர் யார் என ஆண் பெண் என இரு குழுவாக பிரிந்து விளையாட்டை வெற்றி பெறுபவர் தலைவனாக தேர்ந்தெடுக்கபடும் என பிக் பாஸ் கூறினார்
4
கடும் போட்டிக்கு பிறகு தலைவியாக தர்ஷிகா வெற்றி பெற்றார் பிக் பாஸ் 8 முதல் தலைவியாக பொறுப்பேற்றார் தர்ஷிகா
5
இந்த வார எவிக்ஷன் யார் என ஓட்டு அடிப்படையில் வீட்டில் உள்ள அனைத்து நபர்களும் அவர்களது கருத்துக்களை சொல்லி தெவித்தனர்
6
ஒட்டு அடிப்படயில் ஜாக்குலின், ரவீந்தர்,அருண் பிரசாத்,முத்துக்குமரன்,சௌந்தரியா,மற்றும் ரஞ்சித் என ஏழு பேர் தேர்வு செய்யப்பட்டனர்.