Divya bharathi : விஜய்யின் கோட் படத்தில் நடிக்கிறாரா பேச்சுலர் நடிகை திவ்ய பாரதி?
ஜி.வி.பிரகாஷின் நாயகியாக பேச்சுலர் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் திவ்ய பாரதி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒரே படத்தில் நடித்த இவருக்கு எக்கசக்கமான ரசிகர்கள் உள்ளனர். ஜி.வி.பிரகாஷ் உடன் மீண்டும் இணைந்து, கிங்ஸ்டன் எனும் படத்தில் நடித்து வருகிறார்.
கடலில் நடக்கும் திகில் சாகசங்களை மையப்படுத்தி உருவாகும் முதல் இந்திய திரைப்படம் இதுவே
இந்நிலையில், கோட் எனும் படத்திலும் நடித்து வருகிறார் திவ்ய பாரதி.
இவர் விஜய்யின் கோட் (Greatest of all time) படத்தில் நடித்து வருகிறார் என சிலர் குழப்பத்தில் உள்ளனர்.
திவ்ய பாரதி விஜய்யின் கோட் படத்தில் நடிக்கவில்லை என்பதே உண்மை. இவர், நரேஷ் குப்பிலி இயக்கத்தில் உருவாகும் கோட் எனும் தெலுங்கு படத்தில் சுகுமாரி எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -