Ayali Team : 'உங்க அறிவுக்கு எது சரின்னு தோணுதோ, அதை மட்டும் பண்ணுங்க..' ஏபிபியுடன் வெற்றியை கொண்டாடிய அயலி சீரிஸின் குழுவினர்!
தனுஷ்யா | 16 Feb 2023 01:54 PM (IST)
1
சமீபத்தில், ஜீ 5 ஓடிடி தளத்தில் அயலி சீரிஸ் வெளியானது
2
அயலி சீரிஸில் மொத்தம், 8 எபிசோட்கள் உள்ளன
3
பெண்கள் குறித்து தமிழ் சினிமா கட்டமைத்த அத்தனை கற்பிதங்களையும், நிஜத்தில் கடவுள் பெயரைச் சொல்லி பெண்கள் மீது அரங்கேற்றப்பட்ட அத்தனை அவலங்களையும், தனியொருத்தியாய் அடித்துத் துவைத்திருக்கிறாள் அயலி.
4
உங்க அறிவுக்கு எது சரின்னு தோணுதோ, அதை மட்டும் பண்ணுங்க - அயலியில் இடம்பெற்ற வசனம்
5
சீரிஸின் வெற்றியை கொண்டாட, அக்குழுவினர் சென்னயில் உள்ள ஏபிபியின் அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.
6
சீரிஸின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
7
அத்துடன், வெற்றி கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்த ஏபிபிக்கு நன்றி தெரிவித்தனர்.