Tamil Movies: ஆகஸ்ட்,15 -ம் தேதி ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ!
அனுஷ் ச | 24 Jul 2024 12:55 PM (IST)
1
பா ரஞ்சித் - விக்ரம் கூட்டணியில் மிக பிரான்மண்டமாக உருவாகியுள்ள படம் தங்கலான். இப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
2
தியாகராஜன்-பிரசாந்த்- சந்தோஷ் நாராயண் கூட்டணியில் உருவாகியுள்ள படம் அந்தகன். இப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
3
சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் ராகு தாத்தா.இப்படமும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு முன்னரே அறிவித்திருந்தது.
4
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள டிமான்டி காலனி படமும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என இன்று அறிவித்துள்ளது.