✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Attakathi Dinesh : முதல் பட இயக்குநருடன் மீண்டும் இணைய போகும் அட்டக்கத்தி தினேஷ்!

ஸ்ரீஹர்சக்தி   |  31 Jul 2023 01:48 PM (IST)
1

பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக முதல் முறையாக திரையில் வந்தார் தினேஷ் .

2

இந்த படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்திற்கு பின்னர் அவர் பெயரே அட்டக்கத்தி தினேஷ் என்ற அனைவராலும் அழைக்கப்பட்டார்.

3

இதனை தொடர்ந்து குக்கூ, திருடன் போலீஸ், தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும், விசாரணை, இரண்டாம் போரின் கடைசி குண்டு என்று அடுத்து மாறுபட்ட கதாபத்திரத்தில் நடித்தார். இந்த அனைத்து படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

4

தற்போது, ஜே பேபி, தேரும் போரும் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

5

இந்நிலையில் இவர் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு கூடியவிரைவில் வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

6

இவர்களின் காம்போவில் படம் வருவதால் இதுவும் அட்டக்கத்தி போல் ஜாலியான படமாக இருக்கக்கூடும் என்று நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் கருத்து பரிமாறி வருகின்றனர்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Attakathi Dinesh : முதல் பட இயக்குநருடன் மீண்டும் இணைய போகும் அட்டக்கத்தி தினேஷ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.