✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Joe Root : கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் சாதனையை சமன் செய்தார் ஜோ ரூட்!

ஸ்ரீஹர்சக்தி   |  31 Jul 2023 11:11 AM (IST)
1

இங்கிலாந்து அணிக்கும் ஆஸ்திரேலியா அணிக்கும் ஐந்து தொடர்கள் கொண்ட ஆஷஸ் போட்டி தற்போது நடந்து வருகிறது.

2

இதில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியும், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும் வென்றது.

3

நான்காவது போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் போட்டி டிரா என்று நடுவர்களால் அறிவிக்கப்பட்டது.

4

தற்போது கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது.

5

இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் முதல் இன்னிங்ஸில் 5 ரன்னும், இரண்டாவது இன்னிங்ஸில் 91 ரன்களும் எடுத்தார். 5 போட்டிகளில் ஆடி மொத்தம் 412 ரன்கள் எடுத்துள்ளார்.

6

இந்த ரன் குவிப்பின் மூலம் 19 முறை 300 ரன்களுக்கு மேல் எடுத்தவர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார் ஜோ ரூட்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Joe Root : கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் சாதனையை சமன் செய்தார் ஜோ ரூட்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.