✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Ashes : மூன்றாம் நாள் ஆட்டத்தில் அசத்திய இங்கிலாந்து அணி... நாலாபுறமும் பந்தை பறக்கவிட்ட ரூட்!

ஸ்ரீஹர்சக்தி   |  31 Jul 2023 11:24 AM (IST)
1

ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் கடைசி டெஸ்ட் போட்டியில் 3வது நாளான நேற்று முன் தினம் 12 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி ஆட்டத்தை ஆரம்பித்தது.

2

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் அணிக்கு நம்பிக்கையான தொடக்கத்தை கொடுத்தனர்.

3

இவர்களின் பார்ட்னர்ஷிப் 79 ரன்கள் வரை நீடிக்க ஜாக் பென் டக்கெட் 42 ரன்களில் ஆட்டமிழந்தார்.

4

பின்னர் வந்தவர்கள் அனைவரும் அருமையாக ஆட அணியின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருந்தது.

5

ஒரு பக்கம் ரன்கள் மளமளவென உயர மறுபக்கம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்து கொண்டே இருந்தது.

6

மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 80 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 389 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 91 ரன்கள் எடுத்தார்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • கிரிக்கெட்
  • Ashes : மூன்றாம் நாள் ஆட்டத்தில் அசத்திய இங்கிலாந்து அணி... நாலாபுறமும் பந்தை பறக்கவிட்ட ரூட்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.