HBD Ashish nehra : 'திரும்பி வந்துட்டேன்னு சொல்லு..'கம்பேக் நாயகன் ஆஷிஷ் நெஹ்ராவின் பிறந்தநாள் இன்று!
சுபா துரை | 29 Apr 2023 04:23 PM (IST)
1
ஆஷிஷ் நெஹ்ரா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார்.
2
1979 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்த இவர், இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டார்.
3
1999 ஆம் ஆண்டு இந்தியாவிற்காக இவர் கிரிக்கெட் ஆடத் தொடங்கினார்.
4
ஐ.பி.எலில் இவர், மும்பை இந்தியன்ஸ், டெல்லி டேர் டெவில்ஸ், சன் ரசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.
5
நெஹ்ரா, கங்குலி முதல் விராட் கோலி கேப்டன்சி காலம் வரை கிரிக்கெட் ஆடினார்.
6
2017 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற இவர், தற்போது ஐ.பி.எல் லில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கோச்சாக செயல்பட்டு வருகிறார்.