✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

HBD Swarnalatha : மண்னை விட்டு மறைந்தலும் பாடல்களால் வாழ்ந்து வரும் பாடகி ஸ்வர்ணலதா!

ஜோன்ஸ்   |  29 Apr 2023 02:09 PM (IST)
1

தமிழ் திரைப்பட உலகில் மிகவும் சிறப்பான பின்னணி பாடகிகளுள் ஒருவராக வலம் வந்தவர் ஸ்வர்ணலதா

2

கேரளத்தில் ஏப்ரல் 29 1973ல் பிறந்தார். தனது மூன்று வயது முதலே கர்நாடக இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டு அதை கற்கத் தொடங்கினார்

3

1987-ல் வெளியான 'நீதிக்கு தண்டனை' படத்தில் 'சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா' பாடல் ஸ்வர்ணலதாவின் முதல் பாடலாக அமைந்தது.

4

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது, மலையாளம், பெங்காலி, ஒரியா, படுகா உள்ளிட்ட பல மொழிகளில் ஏழாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்.

5

கருத்தம்மா படத்தில் ‘போறாளே பொன்னுத்தாய்' என்ற பாடலுக்காக தேசிய விருது பெற்றார்

6

இவர் வாழ்ந்த காலம் சிறிதாக இருந்தாலும் அவர் பாடிய பாடல்கள் பல நூற்றாண்டு காலம் வரை நிலைத்திருக்கும்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • HBD Swarnalatha : மண்னை விட்டு மறைந்தலும் பாடல்களால் வாழ்ந்து வரும் பாடகி ஸ்வர்ணலதா!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.