ABP Nadu - Tamil News ABP Nadu - Tamil News ABP Nadu - Tamil News
ABP  WhatsApp
✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Follow us :

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Arya next movie : அடுத்த படத்திற்கு ஆயத்தமாகும் நடிகர் ஆர்யா!

Arya next movie : அடுத்த படத்திற்கு ஆயத்தமாகும் நடிகர் ஆர்யா!

லாவண்யா யுவராஜ் Updated at: 06 Feb 2024 12:15 PM (IST)
Arya next movie : அடுத்த படத்திற்கு ஆயத்தமாகும் நடிகர் ஆர்யா!
1

தமிழ் சினிமாவின் ஃபிட்னெஸ் ஃப்ரீக் ஹீரோ என அழைக்கப்படும் நடிகர் ஆர்யா பிஸியாக படங்களில் நடித்து வருகிறார்.

Download ABP Live App and Watch All Latest Videos

View In App
Arya next movie : அடுத்த படத்திற்கு ஆயத்தமாகும் நடிகர் ஆர்யா!
2

தற்போது பா. ரஞ்சித்துடன் 'சார்பட்டா 2' மற்றும் மனு ஆனந்த் இயக்கத்தில் 'மிஸ்டர் எக்ஸ்' படத்தில் நடிக்கிறார்.

Arya next movie : அடுத்த படத்திற்கு ஆயத்தமாகும் நடிகர் ஆர்யா!
3

ஆக்ஷன் திரில்லர் ஜானரில் உருவாகும் 'மிஸ்டர் எக்ஸ்'  படத்தில் ஆர்யாவுடன் கௌதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

4

இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

5

மிஸ்டர் .எக்ஸ் படத்தின் அறிமுக காட்சி படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை 'லெட்ஸ் ரோல் இட் பிரதர்' என்ற கேப்ஷனுடன் வெளியிட்டுள்ளார் ஆர்யா.  

6

விரைவில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகவுள்ளது

NEXT PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.