HBD Arulnithi: அருள்நிதி நடிப்பில் வெளிவந்த த்ரில்லர் படங்கள்- லிஸ்ட் இதோ!
அஜய் ஞானமுத்து இயக்கிய டிமான்டி காலனி படத்தில் அருள்நிதி ஸ்ரீனிவாசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இது ஹாரர் திரில்லர் படமாகும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமாறன் இயக்கிய இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் பரத் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இது ஆக்ஷன் த்ரில்லர் படமாகும்.
பரத் நீலகண்டன் இயக்கிய K -13 படத்தில் மதியழகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இது மிஸ்ட்ரி த்ரில்லர் படமாகும்.
அரவிந்த் சீனிவாசன் இயக்கிய தேஜாவு படத்தில் விக்ரம் குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இது மிஸ்ட்ரி த்ரில்லர் படமாகும்.
விஜயகுமார் ராஜேந்திரன் இயக்கிய D - பிளாக் படத்தில் அருள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இது ஹாரர் திரில்லர் படமாகும்.
இன்னாசி பாண்டியன் இயக்கிய டைரி படத்தில் வரதன் அண்ணாதுரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இது ஹாரர் மிஸ்ட்ரி திரில்லர் படமாகும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -