Indian 2 Track list : இந்தியன் 2 பாடல்களின் டிராக் லிஸ்ட் இதுதான்... அனிருத் கொடுத்த அப்டேட்!

Indian 2 Track list : இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ள நிலையில் அதன் டிராக் லிஸ்டை ஏற்கனவே அனிருத் வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

Continues below advertisement
Indian 2 Track list : இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ள நிலையில் அதன் டிராக் லிஸ்டை ஏற்கனவே அனிருத் வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

இந்தியன் 2 டிராக் லிஸ்ட்

Continues below advertisement
1/7
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் இந்தியன் 2.
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் 'இந்தியன் 2'.
2/7
இப்படம் ஜூலை மாதம் 12ம் தேதி வெளியாக உள்ளது.
3/7
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ளது.
4/7
இப்படத்தில் மொத்தம் 6 பாடல்கள் உள்ளதாக அனிருத் தெரிவித்துள்ளார். 
5/7
மேலும் பாடல்களின் ட்ராக் லிஸ்டை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Continues below advertisement
6/7
பாரா,  காலண்டர் சாங், நீலோற்பம், ஜகாஜகா, கம்பேக் இந்தியன், கதரல்ஸ் உள்ளிட்ட பாடல்கள் இடம்பெற உள்ளன.
7/7
இன்று நடைபெற இருக்கும் இசை வெளியீட்டு விழாவுக்கு முன்னரே பாடல்கள் வெளியாகும் என்ற லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
Sponsored Links by Taboola