Red Velvet Cake : சாஃப்டான ரெட் வெல்வெட் கேக் செய்வது எப்படி? இதோ படிங்க!
ஜான்சி ராணி | 01 Jun 2024 10:00 AM (IST)
1
பாத்திரத்தில் மைதா, கோகோ பவுடர், உப்பு, பேக்கிங் சோடா,சோள மாவு ஆகியவற்றை சலித்து சுத்தப்படுத்தவும்.
2
இன்னொரு பாத்திரத்தில், சர்க்கரை, உப்பில்லாத வெண்ணெய் சேர்த்து பீட் செய்யவும். பட்டர் மில்க், பிரெஷ் கிரீம், வினிகர், வெண்ணிலா எசென்ஸ், ரெட் கலர் ஜெல் ஆகியவற்றை சேர்த்து பீட் செய்யவும்.
3
இதில் மாவு கலவையை சிறிது சிறிதாக சேர்த்து பீட் செய்யவும். கேக் டின்'னில் வெண்ணெய் தடவி, கேக் கலவையை ஊற்றவும்.
4
15 நிமிடம் ஓவனை 180°C அளவில் சூடாக்கவும் கேக் டின்'னை வைத்து, 1 மணி நேரம் 180°C அளவில் பேக் செய்யவும்.
5
கடாயில் பிரெஷ் கிரீம் மற்றும் ஒயிட் சாக்லேட் சேர்த்து சூடாக்கவும்.
6
சாக்லேட் கரைந்ததும், எடுத்து வைத்து 1 மணி நேரம் ஆற வைக்க வேண்டும். கேக் மீது ஒயிட் சாக்லேட் கனாஷ் போடவும். அனைத்து பக்கங்களிலும் தடவவும். ரெட் வெல்வெட் கேக் தயார்.