Anant Radhika : காதல் கடிதத்தை வைத்து வடிவமைக்கப்பட்ட கவுன்... கவனம் ஈர்த்த ராதிகா மெர்ச்சன்ட்!
இந்தியாவின் பணக்காரர்களில் முக்கியமானவரான ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஜூலை 12ம் தேதி ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் மூன்று நாட்களுக்கு கோலாகலமாக நடைபெறவுள்ளது.
திருமணத்துக்கு முன்னதான கொண்டாட்டம் கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை திருவிழா போல பல பிரபலங்கள் கலந்து கொள்ள கோலாகலமாக நடைபெற்றது.
அதை தொடர்ந்து தற்போது இரண்டாவது ப்ரீ வெட்டிங் செலிப்ரேஷன் ஐரோப்பாவில் சொகுசு கப்பலில் நடைபெற்றது.
தற்போது அந்த கொண்டாட்டங்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
அந்த ஈவென்ட்டில் ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்த கவுன் அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
ஆனந்த் அம்பானி, ராதிகாவுக்காக எழுதிய காதல் கடிதத்தை அச்சிட்டு அந்த கவுனை வடிவமைத்துள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -