✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Amy Jackson : ‘வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா..’எம்மி ஜாக்சனின் கலர்புல் போட்டோஸ்!

ABP NADU   |  25 Mar 2023 01:40 PM (IST)
1

எமி லூயிஸ் ஜாக்சன் இங்கிலாந்தை சேர்ந்த திரைப்பட நடிகை ஆவார். இங்கிலாந்தில் அழகி பட்டங்களை வென்ற இவர் மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமாகினார்.

2

மதராசபட்டினம், தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, தேவி, 2.0 போன்ற படங்களில் நடித்து மக்களின் மனதை கவர்ந்தார்.

3

தற்பொழுது எமி ஜாக்சன் அவருடைய குடும்பத்தோடு நேரத்தை செலவிட்டு வருகிறார்.

4

எமி ஜாக்சனுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. அக்குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் ஜாக்ஸ் என பெயர் சூட்டினார்.

5

பீக்கி பிளைண்டர்ஸ் புகழ், சிலியன் மர்ஃபியை எமி, அன்போடு அணைக்கும் போது எடுக்கப்ட்ட புகைப்படம்

6

தற்போது எமியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Amy Jackson : ‘வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா..’எம்மி ஜாக்சனின் கலர்புல் போட்டோஸ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.