PS 2 : மீண்டும் வரும் சோழர்கள்.. இரண்டாம் பாகத்தை காண ரெடியா இருங்க!
ABP NADU | 24 Mar 2023 09:17 PM (IST)
1
சென்ற ஆண்டு செப்டெம்பர் மாதம் 30ஆம் தேதி பான் இந்தியா திரைப்படமாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மெகா ஹிட் ஆனது
2
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, ரவிவர்மனின் ஒளிப்பதிவு, ஸ்ரீகர் பிரசாதின் எடிட்டிங் என அனைத்தும் படத்தின் வெற்றிக்கு துணையாக இருந்தது
3
இப்படம் 500 கோடிகளுக்கும் மேல் வசுலித்தது. அமேசான் ப்ரைமில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
4
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை போன்று இரண்டாம் பாகத்திற்கும் பல எதிர்பார்ப்புகள் உள்ளன
5
இதைத்தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2 பாகத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'அக நக அக நக முக நகையே' பாடல் மார்ச் 20 வெளியானது.
6
தற்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் ஏப்ரல் 29ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக் குழு அறிவித்துள்ளது