Ammu Abhirami Photos : நடிகை அம்மு அபிராமியின் கலக்கல் க்ளிக்ஸ்!
தனுஷ்யா | 02 Jul 2024 03:57 PM (IST)
1
பைரவா, தீரன் அதிகாரம் ஒன்று, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் அபிராமி.
2
2018 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த ராட்சசன் படத்தில் அம்மு என்ற படத்தில் நடித்து பிரபலமானார்.
3
2019 ஆம் ஆண்டில் தனுஷிற்கு ஜோடியாக மாரியம்மாள் கதாபாத்திரத்தில் நடித்தார்.
4
அதனையடுத்து வருடத்திற்கு 4-5 படங்களில் நடித்து வருகிறார். குக் வித் கோமாளியின் மூன்றாவது சீசனில் 3வது இடத்தை பிடித்தார்.
5
அந்த நிகழ்ச்சியின் இயக்குநரான பார்த்திவ் மணியும் இவரும் காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது