✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Pushpa 2 Teaser Review : இதுல ஒன்னும் இல்ல.. ரசிகர்களை வெறுப்பேற்றிய புஷ்பா 2 டீசர்!

தனுஷ்யா   |  08 Apr 2024 11:32 AM (IST)
1

2021 ஆம் ஆண்டு இறுதியில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான புஷ்பா தி ரைஸ் படம், பெரும் வசூலை குவித்து சாதனை படைத்தது.

2

முடிவு பெறாத முதல் பாகத்தின் மீதி கதையை விவரிக்கும் படி, புஷ்பா தி ரூல் படம் அமையும் என தெரிவிக்கப்பட்டது

3

இரண்டாம் பாகம் புஷ்பாவின் தந்தையை பற்றி இருக்கலாம் என ஒரு சிலரும், எஸ்.பி பன்வர் சிங் ஷெகாவத்திற்கும் புஷ்பாவிற்கும் நடக்கும் மோதலை பற்றிய கதையாக இருக்கும் என ஒரு சிலரும் யூகித்து வந்தனர்.

4

இந்நிலையில், அல்லு அர்ஜூன் பிறந்தநாளான இன்று புஷ்பா 2 டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

5

இப்போது வெளியான இந்த டீசரில், புஷ்பாவை தவிர வேறு எதையும் பார்க்க முடியவில்லை. கோயில் திருவிழாவில் ஆக்ரோஷமான காளியம்மன் வேடம் அணிந்த புஷ்பாவின் நடை பாவனை அனைத்தும் முதல் பாகத்தில் பார்த்தது போல் உள்ளது

6

பார்பவர்களை எல்லாம் பறக்கவிடும் ஹீரோ, தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை, சுகுமாரின் இயக்கம் என ஒட்டுமொத்த கமர்ஷியல் படமாக இருக்கும் இது,வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Pushpa 2 Teaser Review : இதுல ஒன்னும் இல்ல.. ரசிகர்களை வெறுப்பேற்றிய புஷ்பா 2 டீசர்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.