Pushpa 2 Teaser : புஷ்பான்னா ஃபயரு..வெளியாகிறது புஷ்பா 2 வின் டீசர்..என்று..எப்போது தெரியுமா?
சுபா துரை | 02 Apr 2024 10:49 PM (IST)
1
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஸ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் புஷ்பா.
2
இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வசூல் சாதனையை படைத்தது.
3
தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்த இந்த படத்தின் பாடல்கள் அனைத்து சூப்பர் ஹிட் அடித்தது.
4
இதனையடுத்த புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
5
அந்த வகையில் தற்போது புஷ்பா தி ரூல் திரைப்பாட்த்தின் டீசர் வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
6
மேலும் இந்த திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.