✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள
  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Allu Arjun : திரையரங்கத்தின் உரிமையாளராக போகும் புஷ்பா நடிகர் அல்லு அர்ஜுன்!

Allu Arjun : திரையரங்கத்தின் உரிமையாளராக போகும் புஷ்பா நடிகர் அல்லு அர்ஜுன்!

ஸ்ரீஹர்சக்தி Updated at: 13 Jun 2023 04:46 PM (IST)
1

புஷ்பா படத்தின் மூலம் இந்தியா முழுவதிலும் பிரபலமானவர் அல்லு அர்ஜுன்.

Download ABP Live App and Watch All Latest Videos

View In App
Continues below advertisement
2

இதன் தொடர்ச்சியாக புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது. அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது.

3

சினிமாவில் நடிப்பதை தவிர்த்து தெலுங்கு சினிமாவில் சில நடிகர்கள் சினிமா ஸ்டுடியோக்களை வைத்துள்ளனர். பிரபல நடிகரான மகேஷ் பாபு தெலுங்கானாவில் மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றை வைத்துள்ளார்.

Continues below advertisement
4

தற்போது அல்லு அர்ஜூனும். மகேஷ் பாபு போல் மல்டிபிளக்ஸ் தியேட்டரை திறக்க உள்ளார்.

5

ஏஷியன் சினிமாவுடன் இணைந்துதான் மகேஷ் பாபு தியேட்டரை திறந்தார். தற்போது அல்லு அர்ஜுனும் அந்த நிறுவனத்துடன் இணைந்து AAA(ஏஷியன் சினிமாஅல்லு அர்ஜூன் ) என்ற தியேட்டரை தொடங்க உள்ளனர்.

6

ஹைதராபாத்திலுள்ள சத்யம் மாலில் 5 ஸ்கிரீன்கள் கொண்ட தியேட்டரை அல்லு அர்ஜுன் தொடங்கவிருக்கிறார். இதன் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது.

NEXT PREV
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.