Surya Bollywood : கங்குவாவிற்கு பின் பாலிவுட்டின் முன்னணி இயக்குநருடன் கைகோர்ப்பாரா சூரியா?
ஜோன்ஸ் | 13 Jun 2023 02:56 PM (IST)
1
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்
2
கங்குவாவில் அரத்தர், வெண்காட்டர், முகத்தார், மண்டங்கர், பெருமானார் ஆகிய ஐந்து கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் சூர்யா.
3
இப்படம் 10 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
4
கங்குவா படத்தை தொடர்ந்து சுதா கொங்கராவின் அடுத்த படத்தில் சூரியா நடிக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது.
5
தற்போது பாலிவுட்டின் முன்னணி இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹராவின் இயக்கத்தில் சூரியா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
6
இத்திரைப்படம் மகாபாரதத்தில் உள்ள கர்ணன் பற்றிய கதையாக இருக்கலாம் எனவும் இப்படத்தின் படப்பிடிப்பு 2024 தொடக்கத்தில் ஆரம்பிக்கலாம் என தகவல் பரவிவருகிறது.