Alia Bhatt Photos : இந்திய நாட்டின் பார்பி பொம்மை.. அழகி ஆலியாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
Alia Bhatt Photos : இண்டோ வெஸ்டர்ன் உடை அணிந்து, ஸ்டைலிஷ் போஸ் கொடுத்து மாஸ் காட்டியுள்ளார் ஆலியா பட்.
Continues below advertisement

ஆலியா பட்
Continues below advertisement
1/5

ஹிந்தி சினிமா பார்பவர்களுக்கு, ஆலியா பட் யார் என்று நன்றாகவே தெரிந்து இருக்கும்.
2/5
பாலிவுட் சினிமா பற்றி ஒன்றும் தெரியாதவர்களுக்கும், விளம்பர படங்கள் மூலம் பரிச்சயமாகிவிட்டார் ஆலியா.
3/5
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியான கங்குபாய் கத்தியாவாடி படத்திற்கு சிறந்த நடிகைக்கான பிரிவில் தேசிய விருதை வென்றார்.
4/5
அனிமல் நடிகர் ரன்பீர் கபூருக்கும் இவருக்கும் ராஹா என்ற அழகான பெண் குழந்தை இருக்கிறது.
5/5
சமீபத்தில் நடந்த மெட் காலா நிகழ்வில் தேவதை போல் ஆடை அணிந்து, உலகத்தையே திரும்பி பார்க்க வைத்து விட்டார்.
Continues below advertisement
Published at : 09 Jun 2024 03:56 PM (IST)
Tags :
Alia Bhatt