Kajal Aggarwal Photos : தங்க தாமரை மகளே.. நடிகை காஜலின் மிளிரும் கிளிக்ஸ்!
பரத்துடன் பழனி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், நான் மகான் அல்ல படத்தின் மூலம் பிரபலமானவர் காஜல்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவிஜய்யுடன் துப்பாக்கி, மெர்சல். அஜித்துடன் விவேகம். சூர்யவுடன் மாற்றான் என முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார்.
தமிழ் சினிமாவை விட தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். இருந்தாலும், காஜலுக்கு உலகெங்கும் ரசிகர்கள் உள்ளனர்.
2020ல் கெளதம் கிட்சுலு எனும் தொழில் அதிபரை மணந்து கொண்டார். இந்த தம்பதிக்கு, நீல் கிட்சுலு என்ற க்யூட்டான குட்டி மகன் உள்ளார்.
முன்பு போல் சினிமாவில் ஆக்டீவாக இல்லையென்றாலும், இப்போது ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் கமல் ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -