✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

AK 63 : விடாமுயற்சி ஷூட்டிற்கு பின் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைகிறாரா அஜித் குமார்?

ABP NADU   |  27 Dec 2023 11:54 AM (IST)
1

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன் மற்றும் மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களை இயக்கி இருக்கிறார்

2

ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது நடிகர் அஜித் குமாரை வைத்து ஏகே 63 திரைப்படத்தை இயக்க போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

3

நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் அடுத்தாண்டு வெளியாக உள்ள நிலையில், இதற்கு அடுத்த திரைப்படமாக ஆதிக் ரவிச்சந்திரனின் படம்தான் அமையும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

4

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அவருடைய திரைப்படங்களில் நடிகர்களுக்கு காஸ்டியூமிற்கென தனி கவனம் செலுத்துவார்.

5

ஏகே 63 திரைப்படத்தில் நடிகர் அஜித் குமாருக்கு காஸ்டியும்கென தனி கவனம் செலுத்துவார் என நடிகர் அஜித் குமாரின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

6

ஆதிக் ரவிச்சந்திரன் இதற்கு முன் இயக்கிய மார்க் ஆன்டனி திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • AK 63 : விடாமுயற்சி ஷூட்டிற்கு பின் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைகிறாரா அஜித் குமார்?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.