✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Aishwarya Rajinikanth : அம்பானி வீட்டு திருமணத்திலிருந்து திரும்பிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்ஸ்டாவில் நெகிழ்ச்சி பதிவு!

சுபா துரை   |  05 Mar 2024 05:22 PM (IST)
1

முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் வரும் ஜூலை மாதம் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். அவர்களது திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் ஜாம்நகரில் நடைபெற்று வந்தது,

2

அந்த கொண்டாட்டத்தில் ரஜினிகாந்த், அவர் மனைவி மற்றும் மகளுடன் கலந்து கொண்டிருந்தார்.

3

பில்கேட்ஸ் உடன் ரஜினி மற்றும் அவரது குடும்பத்தினர்..

4

தற்போது ஜாம்நகரில் இருந்து திரும்பி உள்ள ஐஸ்வர்யா, ஸ்பெஷக் இன்ஸ்டாகிராம் பதிவை பகிர்ந்துள்ளார்.

5

அந்த பதிவில் “அப்பா, அம்மாவுடன் இந்த அழகான வீக்கெண்டை ஏற்படுத்தி கொடுத்த நீட்டா ஆண்டி மற்றும் முகேஷ் அங்கிள் இருவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

6

மேலும் அவர் அனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் இருவருக்கும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

7

இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Aishwarya Rajinikanth : அம்பானி வீட்டு திருமணத்திலிருந்து திரும்பிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்ஸ்டாவில் நெகிழ்ச்சி பதிவு!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.