✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Radhika sarathkumar : கியூட் மெமரிஸ் உடன் தோழிக்கும் மகளுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்ன ராதிகா!  

லாவண்யா யுவராஜ்   |  05 Mar 2024 02:44 PM (IST)
1

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளான ஸ்ரீப்ரியாவும் ராதிகாவும் இணைபிரியா தோழிகள் என்பது அனைவரும் அறிந்ததே.

2

இன்று நடிகை ஸ்ரீப்ரியாவின் 68 வது பிறந்தநாளுக்கு பழைய நினைவுகளை புதுப்பிக்கும் வகையில் வீடியோ மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ராதிகா.

3

ஸ்ரீப்ரியாவை செல்லமாக ஆலு என அழைக்கிறார் ராதிகா. இந்த வாழ்கையும் நட்பையும் கொண்டாட நான் என்றும் உன் பக்கத்தில் இருப்பேன் என அழகான குறிப்பை பகிர்ந்துள்ளார் ராதிகா.

4

இன்று 39வது பிறந்தநாள் கொண்டாடும் நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு  நடிகை ராதிகா ஸ்பெஷல் வீடியோ மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

5

தன்னுடைய புதிய பயணத்தை வாழ்க்கை துணையுடன் இனிதே பயணிக்க வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.  

6

மணப்பெண்ணாக மாறிய மாறிய நடிகை வரலட்சுமி கொண்டாடும் பிறந்தநாள் இது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Radhika sarathkumar : கியூட் மெமரிஸ் உடன் தோழிக்கும் மகளுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்ன ராதிகா!  
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.