Aishwarya Lekshmi: ‘இந்த அடக்கம் ரொம்ப பிடிச்சிருக்கு..’ பச்சை நிற புடவையில் அழகு தேவதையாக பூங்குழலி!
பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து ரசிகர்களின் மனங்களில் இடம் பெற்றவர், ஐஸ்வர்யா லட்சுமி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகட்டா குஸ்தி படத்தில் குஸ்தி வீராங்கனையாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
ஐஸ்வர்யா தேர்ந்தெடுக்கும் பெரும்பாலான படங்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை மையமாக வைத்து எழுதப்படும் கதையாக இருக்கும்.
மலையாள நடிகையான இவரை, தமிழ் ரசிகர்கள் பலர் தங்களுக்கு கனவுக்கன்னியாக மாற்றி விட்டனர்.
ஐஸ்வர்யா, பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பிசியாக உள்ளார்.
டெல்லியில் நடந்த ப்ரமோஷன் நிகழ்ச்சியின் போது ஐஸ்வர்யா லட்சுமி எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களுக்கு இவரது ரசிகர்கள், “இந்த அடக்கம் ரொம்ப பிடிச்சிருக்கு..” என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையடுத்து, ஐஸ்வர்யா வெள்ளை உடையிலும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அவரது ரசிகர்கள் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவித்து வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -