Aishwarya Umapathy : கெட்டி மேளம் கொட்டியாச்சு.. அர்ஜுன் மகளை கரம் பிடித்த தம்பி ராமையாவின் மகன்!
தனுஷ்யா | 11 Jun 2024 03:41 PM (IST)

ஐஸ்வர்யா உமாபதி
1
ஆக்ஷன் கிங் என்று அழைக்கப்படும் நடிகர் அர்ஜுனின் மகளான ஐஸ்வர்யா பட்டத்து யானை படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
2
பிரபல நடிகரான தம்பி ராமையாவின் மகன் உமாபதி ஒரு சில படங்களில் நடித்துள்ளார். சர்வைவர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.
3
இந்நிலையில், ஐஸ்வர்யா அர்ஜுனும் உமாபதி ராமையாவும் காதலித்து வந்தனர்.
4
சில மாதங்களுக்கு முன்னர் இருவருக்கும் நிச்சயம் நடந்து முடிந்தது.
5
நலங்கு விழாவை தொடர்ந்து இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வட்டம் அடித்து வருகிறது.
6
உமபாதி பார்பதற்கு நடிகர் அர்ஜுன் போல் இருக்கிறார் என சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.